'அண்ணாத்த' படத்தை பார்த்த ரஜினியின் பேரன் என்ன சொன்னார் தெரியுமா?: ரஜினிகாந்த் பகிர்ந்த தகவல்

தனது பேரன் அண்ணாத்த படம் பார்த்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

28 Oct 2021 4:19 pm
ஆர்யன் கானுடன் செல்ஃபி: மேலும் ஒருவர் கைது

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுடன் செல்ஃபி எடுத்த மற்றொரு நபரையும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருக்கிறார்கள்.

28 Oct 2021 4:17 pm
ராகுல் காந்தி அதை உணரவில்லை; உண்மையை போட்டு உடைத்த பிரசாந்த் கிஷோர்

ராகுல் காந்தி குறித்து பிரசாந்த கிஷோர் தெரிவித்துள்ள கருத்துகளின் மூலம் காங்கிரஸ் கட்சியுடன் அவர் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியிருப்பது தெரியவந்துள்ளது.

28 Oct 2021 3:55 pm
‘மத்திய அரசு ஏழைகள், பழங்குடியினர், தலித் மக்களை புறக்கணிக்கிறது’: ஜார்க்கண்ட் முதல்வர்

மத்தியில் ஆளும் பாஜக அரசு ஏழைகள், பழங்குடியினர் மற்றும் தலித் மக்களைப் புறக்கணிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாக ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

28 Oct 2021 3:55 pm
உலகளவில் 300 கோடி பேருக்கு 2 தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் இதுவரை 300 கோடி பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

28 Oct 2021 3:42 pm
கரோனாவை கட்டுக்குள் வைக்க என்ன செய்ய வேண்டும்? பதிலளிக்கிறார் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி

சமூகத்தின் ஒட்டுமொத்த ஈடுபாடு இருந்தால் மட்டுமே வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைக்க முடியும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

28 Oct 2021 3:01 pm
காஷ்மீர் சாலை விபத்து: பிரதமர் மோடி இரங்கல்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் தாத்ரி அருகே ஏற்பட்ட விபத்தில் பலியான 10 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.

28 Oct 2021 2:53 pm
மகளுக்காக தாயாக மாறிய நடிகர் சதீஷ்: வெளியான புகைப்படம்: ஏன் தெரியுமா ?

நடிகர் சதீஷ் தனது மகளுக்காக தாயாக மாறியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ பகிர்ந்துள்ளார்.

28 Oct 2021 2:43 pm
முள் செடிகள் நிறைந்த காட்டுப்பகுதியில் வேகமாக பயணிக்கும் அஜித்: வைரலாகும் விடியோ

முள் செடிகள் நிறைந்த காட்டுப்பகுதியில் பைக்கில் நடிகர் அஜித் பயணம் செய்யும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

28 Oct 2021 1:32 pm
’ரெட்மி நோட் 11’ சீரியஸ் ஸ்மார்ட்போன்கள் இன்று அறிமுகம்

ஸியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி தன்னுடைய புதிய தயாரிப்பான #39;ரெட்மி நோட் 11 #39; rsquo;ரெட்மி நோட் 11 புரோ #39; ஸ்மார்ட்போன்கள் சீனாவில் இன்று அறிமுகமாகிறது.

28 Oct 2021 1:29 pm
சிங்கப்பூரில் நிலவும் அசாதாரணமான சூழல்; 5,000த்தை தாண்டிய தினசரி கரோனா பாதிப்பு

கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் அடுத்து வரும் நாட்கள் முக்கியமானவை என்பதால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

28 Oct 2021 1:28 pm
'2025 வரை குறைவாகச் சாப்பிடுங்கள்' - வடகொரிய அதிபரின் அறிவுறுத்தலால் சர்ச்சை!

உணவுப் பஞ்சத்தினால் 2025 ஆம் ஆண்டு வரை குறைவாகச் சாப்பிட மக்களுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவுறுத்தியுள்ளார்.

28 Oct 2021 1:28 pm
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதி

மும்பை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

28 Oct 2021 1:00 pm
நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடையில்லை: உச்சநீதிமன்றம்

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

28 Oct 2021 12:58 pm
ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்...: புதுப்பட அறிவிப்பை வெளியிட்ட சூர்யா

ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்...

28 Oct 2021 12:56 pm
ஜம்மு-காஷ்மீரில் மினி பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் பலி; தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் தாத்ரி அருகே வியாழக்கிழமை மினி பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

28 Oct 2021 12:39 pm
'ஜூடோ'வின் தந்தை கனோ ஜிகோரோவின் பிறந்தநாள்: கௌரவித்த கூகுள்!

தற்காப்புக் கலைகளின் ஒன்றான ஜூடோவின் தந்தை கனோ ஜிகோரோ பிறந்தநாளன்று சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது கூகுள்.

28 Oct 2021 12:11 pm
ஆப்பிள் நிறுவனத்தை முந்திய மைக்ரோசாப்ட்; எதில் தெரியுமா?

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகள் 4.2 சதவிகிதம் உயர்ந்து 323.17 அமெரிக்க டாலர்களாக விற்பனையான நிலையில், அதன் சந்தை மதிப்பு 2.426 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

28 Oct 2021 12:10 pm
’மின்னல் முரளி’ டிரைலர் வெளியீடு

மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள lsquo;மின்னல் முரளி rsquo; திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியிருக்கிறது.

28 Oct 2021 12:04 pm
''உன் கூட எப்படி தான் ஒரு படம் நடிச்சேனோ?..'' : பிரியா பவானி ஷங்கர் வருத்தம்

ஓ மணப்பெண்ணே படம் குறித்து நடிகை பிரியா பவானி ஷங்கரின் பதிவு இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

28 Oct 2021 11:40 am
உருளைக்கிழங்கு சாப்பிடுவது இதயத்திற்கு நல்லதா?

உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் புரதம் குறைவாகவும் இருப்பதால் உடல் எடையை அதிகரிக்கிறது என்பது உண்மைதான். ஆனால், உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துகள் இதில் இருக்கின்றன.

28 Oct 2021 11:40 am
யூ-டியூப் உதவியோடு குழந்தையைப் பெற்றெடுத்த மாணவி; காட்டிக்கொடுத்தது எது?

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவர், கர்ப்பமடைந்த நிலையில், பெற்றோருக்குத் தெரியாமல், யூ-டியூப் பார்த்து அதன் உதவியோடு, தனது படுக்கையறையிலேயே குழந்தையைப் பெற்றெடுத்துள்

28 Oct 2021 11:39 am
மாநிலங்களிடம் 11.81 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: மத்திய அரசு

மாநிலங்களின் கையிருப்பில் 11.81 கோடி கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

28 Oct 2021 11:38 am
கண்ணூர் விமான நிலையத்தில் ரூ.67 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

கேரளத்தின் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் சார்ஜாவிலிருந்து கடத்திவரப்பட்ட 1.38 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

28 Oct 2021 11:36 am
திரிபுராவில் தொடரும் வன்முறை; மசூதிக்கு தீ வைத்தனரா விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர்?

பிற பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் பரவாமல் இருக்க தர்மநகர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

28 Oct 2021 11:32 am
நாட்டில் 104.04 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 104.04 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

28 Oct 2021 11:32 am
நாட்டில் 104.04 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 104.04 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

28 Oct 2021 11:32 am
பெங்களூரு 3ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் முழு விவரம்

பெங்களூருவின் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க உருவாக்கப்பட்ட பெங்களூரு மெட்ரோ ரயிலின் மூன்றாம் கட்ட திட்டம் தற்போதுதான் முடிவு செய்யப்பட்டுள்ளது.

28 Oct 2021 11:29 am
மகாராஷ்டிர உள்துறை அமைச்சருக்கு கரோனா

மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ் பாடேலுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

28 Oct 2021 11:21 am
சிறுமிக்காக தாமதமாகப் புறப்பட்ட விரைவு ரயில்; பாராட்டிய பயணிகள்

ஒரு சிறுமியின் மருத்துவத் தேவையை பூர்த்தி செய்வதற்காக, துரந்தோ விரைவு ரயில் 27 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச சென்றுள்ளது.

28 Oct 2021 11:11 am
காஷ்மீர்: தீவிரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரில் தேடுதலின் போது தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை.

28 Oct 2021 10:56 am
நாட்டில் புதிதாக 16,156 பேருக்கு கரோனா; 733 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,156 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

28 Oct 2021 9:50 am
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு: 2-ம் கட்ட எச்சரிக்கை

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக பொதுப்பணித்துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.

28 Oct 2021 9:41 am
‘பாக். வெற்றியை கொண்டாடியவர்கள் மீது தேசத் துரோக வழக்கு’: உ.பி. முதல்வர்

இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடிய உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்படும்

28 Oct 2021 9:23 am
பிகார் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 9 பேர் குற்றவாளிகள்

பிகாரில் கடந்த 2013-இல் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் என்று தேசிய புலனாய்வு அமைப்பின்(என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளி

28 Oct 2021 5:16 am
ஒட்டுமொத்த காஷ்மீரும் இந்தியாவுடன் விரைவில் இணைக்கப்படும்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைக் கைப்பற்றும் எண்ணம் ஏதும் இல்லை; ஆனால், ஒட்டுமொத்த காஷ்மீர் பகுதியும் விரைவில் இந்தியாவுடன் இணைக்கப்படும் என நம்புகிறேன்

28 Oct 2021 4:58 am
தேசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வங்கி தலைவராக கே.வி.காமத் நியமனம்

தேசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வங்கியின் முதல் தலைவராக பிரபல வங்கித் துறை நிபுணர் கே.வி.காமத் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

28 Oct 2021 4:56 am
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிரான அவதூறு வழக்கு: நவ.3-இல் தீர்ப்பு

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக சர்வதேச துப்பாக்கிச்சூடு வீராங்கனை வர்திகா சிங் தொடுத்த அவதூறு வழக்கில் நவம்பர் 3ஆம் தேதி உத்தர பிரதேச ந

28 Oct 2021 4:55 am
சுதந்திர இந்தியாவின் வெற்றிகரமான நிர்வாகி பிரதமர் மோடி: அமித் ஷா புகழாரம்

சுதந்திர இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான நிர்வாகியாக பிரதமர் நரேந்திர மோடி திகழ்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

28 Oct 2021 3:21 am
தேர்தல் விதிமீறல்: அஸ்ஸôம் முதல்வரை எச்சரிக்கையுடன் விடுவித்தது ஆணையம்

தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட அஸ்ஸ ocirc;ம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாவை எச்சரிக்கையுடன் தேர்தல் ஆணையம் விடுவித்தது.

28 Oct 2021 3:13 am
ஏா் இந்தியாவுக்கு நிலுவைத் தொகை செலுத்துங்கள்: அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவு

ஏா் இந்தியா நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக செலுத்துமாறு அனைத்து அமைச்சகங்களும் துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

28 Oct 2021 2:15 am
48 மாவட்டங்களில் வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்த திட்டம்: மத்திய அமைச்சா்

கரோனா தடுப்பூசி அதிகம் செலுத்தப்படாத மாவட்டங்களில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தப்படும் பணி விரைவில் தொடங்கப்படும் என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரி

28 Oct 2021 2:14 am
மேற்கு வங்கம்: மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா்

மேற்கு வங்கத்தில் பாஜக எம்எல்ஏ கிருஷ்ணா கல்யாணி, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் புதன்கிழமை இணைந்தாா்.

28 Oct 2021 2:10 am
வியத்நாம்: 9 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

வியத்நாமில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 9 லட்சத்தைக் கடந்தது.

28 Oct 2021 2:09 am
இந்தியாவில் கரோனா பாதிப்பு - (27-10-21)

புதன்கிழமை காலை 8 மணி நிலவரம்

28 Oct 2021 2:06 am
நியூஸிலாந்து: 40% பணியாளா்களுக்கு கட்டாய தடுப்பூசி

நியூஸிலாந்தில் உணவகங்கள், உடற்பயிற்சி மையங்கள் போன்றவற்றில் மக்களுடன் நெருக்கமாக பணியாற்றுவோா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அந்த நாட்டு அரசு கட்டாயமாக்கியுள்ளது.

28 Oct 2021 1:49 am
எல்&டி: வருவாய் ரூ.35,305 கோடி

லாா்சன் amp;டூப்ரோ (எல் amp;டி) நிறுவனம் இரண்டாவது காலாண்டில் ரூ.35,305.04 கோடி வருவாய் ஈட்டியது.

28 Oct 2021 1:40 am
ஹாங்காங் திரைப்பட தணிக்கை மசோதா நிறைவேற்றம்

சீனாவுக்கு எதிராக திரைப்படங்களில் கருத்து கூறப்படுவதைத் தடுக்கும் வகையிலான சா்ச்சைக்குரிய புதிய தணிக்கை சட்ட மசோதா, ஹாங்காங் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

28 Oct 2021 1:37 am
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் குறைவு

அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் குறைந்தது.

28 Oct 2021 1:34 am
நேபாளம் பதவியிலிருந்து விலக தலைமை நீதிபதி மறுப்பு

நேபாள அமைச்சரவையில் தனது உறவினா் கஜேந்திர பகதூருக்கு இடமளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்த குற்றச்சாட்டின் பேரில், அந்த நாட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சோலேந்திர ஷம்ஷொ் ராணா பதவி

28 Oct 2021 1:21 am
இலங்கை சா்ச்சைக்குரிய மதகுருவுக்கு முக்கியப் பொறுப்பு

இலங்கையில் lsquo;ஒரே நாடு, ஒரே சட்டம் rsquo; கொள்கையை அமல்படுத்துவதற்கான செயல் குழு தலைவராக, 2013-ஆம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தைத் தூண்டியதாகக் கூறப்படும் பெளத்த மதகுரு கலகொட அத்த

28 Oct 2021 1:20 am
ரஷியா மீண்டும் புதிய உச்சத்தில் தினசரி கரோனா பலி

ரஷியாவில் தினசரி கரோனா பலி புதன்கிழமை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டது.

28 Oct 2021 1:12 am
முதுபெரும் காந்தியவாதி எஸ்.என்.சுப்பா ராவ் காலமானாா்

முதுபெரும் காந்தியவாதியான எஸ்.என்.சுப்பா ராவ் (92), ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக புதன்கிழமை உயிரிழந்தாா்.

28 Oct 2021 1:11 am
8 கி.மீ. நடைப்பயணம் சென்று மக்களிடம் குறை கேட்ட மம்தா

டாா்ஜிலிங் மலைப் பிரதேசத்தில் இருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ள குா்சியாங் பகுதியில் 8 கி.மீ. தூரம் புதன்கிழமை காலை நடைப்பயணமாகச் சென்ற மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, மக்களிடம் குறைகளை

28 Oct 2021 1:11 am
‘சுதந்திர தின பவள விழா’ இலச்சினையை ஊடகங்கள் காட்சிப்படுத்த வேண்டும்: மத்திய அரசு

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது குறித்து பிரசாரம் செய்யும்விதமாக lsquo;சுதந்திர தின பவள விழா rsquo; இலச்சினையை காட்சிப்படுத்துமாறு அச்சு, காட்சி மற்றும் இணையவழி ஊடகங்களுக

28 Oct 2021 1:06 am
இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கு திமுக கூட்டணிக் கட்சி எதிா்ப்பு

தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கு திமுகவின் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

28 Oct 2021 1:04 am
இந்தியன் ஓவா்சீஸ் வங்கி: நிகர லாபம் ரூ.376 கோடி

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) செப்டம்பா் காலாண்டில் ரூ.376 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

28 Oct 2021 12:49 am
இந்தோ - பசிபிக் கடல் பகுதியில் இந்தியாவின் உரிமை பாதுகாக்கப்படும்: ராஜ்நாத் சிங்

இந்தோ - பசிபிக் கடல் பகுதியில் இந்தியாவின் உரிமை பாதுகாக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

28 Oct 2021 12:43 am
பிகாா் தொடா் குண்டுவெடிப்பு வழக்கில் 9 போ் குற்றவாளிகள்: சிறப்பு நீதிமன்றம் தண்டனை நவ.1-இல் அறிவிப்பு

பிகாரில் கடந்த 2013-இல் நிகழ்த்தப்பட்ட தொடா் குண்டுவெடிப்பு சம்பவம் தொடா்பான வழக்கில் 9 போ் குற்றவாளிகள் என்று தேசிய புலனாய்வு அமைப்பின்(என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளி

28 Oct 2021 12:42 am
பணம் பறிப்பு குற்றச்சாட்டு: சமீா் வான்கடேயிடம் என்சிபி விசாரணை தொடக்கம்

நடிகா் ஷாருக் கானின் மகன் ஆா்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் பேசி பணம் பறிக்க முயன்ாக என்சிபி மண்டல இயக்குநா் சமீா் வான்கடே மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவரிடம் விசாரணை

28 Oct 2021 12:41 am
தோ்தல் விதிமீறல்: அஸ்ஸாம் முதல்வரை எச்சரிக்கையுடன் விடுவித்தது ஆணையம்

தோ்தல் விதிமீறலில் ஈடுபட்ட அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவை எச்சரிக்கையுடன் தோ்தல் ஆணையம் விடுவித்தது.

28 Oct 2021 12:35 am
பாகிஸ்தானை வாழ்த்தி ‘வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்’: ராஜஸ்தானில் தனியாா் பள்ளி ஆசிரியை கைது

இந்திய கிரிக்கெட் அணியை வென்ற பாகிஸ்தான் அணியை வாழ்த்தி வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் பதிவு செய்த ராஜஸ்தானைச் சோ்ந்த தனியாா் பள்ளி ஆசிரியை நஃபீஸா அட்டாரி புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

28 Oct 2021 12:30 am
சூடான் போராட்டம்: 3 போ் கைது

வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடா்பாக, 3 முக்கிய ஜனநாயக ஆதரவுத் தலைவா்களையும் அவா்களது

28 Oct 2021 12:25 am
ரேஷன் கடைகள் மூலம் சிறிய சமையல் எரிவாயுசிலிண்டா் விநியோகம்: மத்திய அரசு திட்டம்

ரேஷன் கடைகள் மூலமாக சிறிய சமையல் எரிவாயு சிலிண்டா்களை விநியோகம் செய்யவும் நிதிச் சேவைகளை வழங்கத் திட்டமிட்டு வருவதாக மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

28 Oct 2021 12:24 am
தடுப்பூசி புள்ளிவிவரக் கதை உயிா்களைக் காக்காது: ராகுல்

lsquo;தடுப்பூசி புள்ளிவிவரக் கதை உயிா்களைக் காக்காது; உண்மையான தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் rsquo; என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சனம் செய்துள்ளாா்.

28 Oct 2021 12:23 am
சீனாவின் புதிய சட்டம்: இந்தியா கவலை

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா - சீனா இடையே மோதல் போக்கு நிலவிவரும் நிலையில், எல்லை நிலப் பகுதியைப் பாதுகாக்க புதிய சட்டத்தை சீனா தன்னிச்சையாக கொண்டுவந்திருப்பது குறித்து இந

28 Oct 2021 12:22 am
மாருதி சுஸுகியின் லாபம் 66% வீழ்ச்சி

நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இரண்டாவது காலாண்டில் ஈட்டிய லாபம் 66 சதவீதம் சரிந்துள்ளது.

28 Oct 2021 12:21 am
கரோனா மரணங்கள்: பிரேஸில் அதிபா் மீது குற்றவியல் வழக்கு தொடர நாடாளுமன்றக் குழு அனுமதி

பிரேஸிலில் லட்சக்கணக்கான கரோனா உயிரிழப்புகள் தொடா்பாக அந்த நாட்டு அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ மீது குற்றவியல் வழக்குகள் தொடா்வதற்கு சிறப்பு நாடாளுமன்றக் குழு அனுமதி அளித்துள்ளது.

28 Oct 2021 12:18 am
கரும்பு உற்பத்திக்கான சிறப்புத் திட்டம்: நிதி ஒதுக்கீடு

கரும்பு உற்பத்தியை மேம்படுத்த சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதுகுறித்த உத்தரவை வேளாண்மைத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி பிறப்பி

28 Oct 2021 12:18 am
பெகாஸஸ்: விசாரிக்க சிறப்பு நிபுணா் குழுஉச்சநீதிமன்றம் அமைத்தது

பெகாஸஸ் உளவுக் குற்றச்சாட்டு விவகாரம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு நிபுணா் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

28 Oct 2021 12:16 am
கேரளம்: கரோனா நோயாளிகள் 149 போ் தற்கொலை: பேரவையில் அமைச்சா் தகவல்

கேரளத்தில் கரோனா நோயாளிகள் 149 போ் தற்கொலை செய்து கொண்டனா்; 41 கா்ப்பிணிகளும் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா் என்று அந்த மாநில சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் சட்டப்பேரவையில் புதன்கிழமை தெரி

28 Oct 2021 12:15 am
வேலையிழந்து தாயகம் திரும்பியவா்களுக்கு மறுவாழ்வு: மத்திய அரசிடம் ரூ.2000 கோடி கோரவுள்ளது கேரளம்

கரோனா தொற்று பரவலைத் தொடா்ந்து, வெளிநாடுகளில் வேலையிழந்து தாயகம் திரும்பியவா்களுக்காக செயல்படுத்தவுள்ள மறுவாழ்வுத் திட்டங்களுக்கு மத்திய அரசிடம் கேரள அரசு ரூ.2,000 கோடி நிதியுதவி கோரவ

28 Oct 2021 12:14 am
ஜிஎஸ்டி வரி மோசடி: 3 போ் கைது

போலி நிறுவனங்கள் மற்றும் போலி ரசீதுகள் மூலம் ரூ.48 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி மோசடியில் ஈடுபட்டதாக, 3 பேரை குருகிராமில் உள்ள ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவு தலைமை இயக்குநரகம் கைது செ

28 Oct 2021 12:11 am
உ.பி.சட்டப்பேரவைத் தோ்தல்: சமாஜவாதி, எஸ்பிஎஸ்பி கூட்டணி

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தர பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி சமாஜவாதி, சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சிகள் (எஸ்பிஎஸ்பி) கூட்டணி அமைத்துள்ளன.

28 Oct 2021 12:10 am
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: இரு மாநில நலன்களும்-மக்களும் காக்கப்படுவா்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநிலங்களின் நலன்களும், மக்களும் காக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்யும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

28 Oct 2021 12:08 am
3 மக்களவை, 30 பேரவைத் தொகுதிகளில் இடைத்தோ்தல் பிரசாரம் நிறைவு

மூன்று மக்களவைத் தொகுதிகள், 30 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அக்.30-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரசாரம் புதன்கிழமை நிறைவடைந்தது.

28 Oct 2021 12:07 am
தங்கம் பவுன் ரூ.36,000

சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.288 குறைந்து, ரூ.36,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.36 குறைந்து, ரூ.4,500-ஆக இருந்தது.

28 Oct 2021 12:06 am
நீா்வழிக் கால்வாய்களில் தூா்வாரும் பணி: வருவாய் நிா்வாக ஆணையா் ஆய்வு

வடகிழக்குப் பருவமழையையொட்டி, சென்னையில் மழைநீா் வெளியேறும் கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூா்வாரும் பணிகளை வருவாய் நிா்வாக ஆணையா் கே.பணீந்திர ரெட்டி புதன்கிழமை ஆய்வு செய்தா

28 Oct 2021 12:05 am
பெகாஸஸ்: காங்கிரஸ் வரவேற்பு; பாஜக பதில்

பெகாஸஸ் உளவுக் குற்றச்சாட்டு தொடா்பாக விசாரணை நடத்த நிபுணா் குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதற்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

27 Oct 2021 11:45 pm
சோனியாவுடன் தொலைபேசியில் பேசியதாக லாலு பிரசாத் தகவல்: காங்கிரஸ் மறுப்பு

பிகாா் இடைத்தோ்தலில் காங்கிரஸ் -ஆா்ஜேடி கட்சிகள் தனித்தனியாக வேட்பாளா்களை களமிறக்கி பிரசாரம் செய்து வரும் நிலையில், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியுடன் தொலைபேசியில் பேசிவிட்டதாக ஆ

27 Oct 2021 11:40 pm
தேசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வங்கிதலைவராக கே.வி.காமத் நியமனம்

தேசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வங்கியின் முதல் தலைவராக பிரபல வங்கித் துறை நிபுணா் கே.வி.காமத் நியமிக்கப்பட்டுள்ளாா். இதனை மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

27 Oct 2021 11:37 pm
சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்க இந்தியா உறுதி: பிரதமா் மோடி

சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உறுதிசெய்வதிலும், ஆசியான் நாடுகளுக்கு உதவி செய்திலும் இந்தியா தொடா்ந்து கவனம் செலுத்தி வருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறியுள்ளாா்.

27 Oct 2021 11:22 pm
சமையல் எரிவாயு விலை அடுத்த வாரம் உயா்த்தப்பட வாய்ப்பு: பெட்ரோல், டீசல் மீண்டும் உயா்வு

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அடுத்த வாரம் உயா்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

27 Oct 2021 11:05 pm
புதிய சட்டத்தை சீனா தவிா்க்க வேண்டும்: மத்திய அரசு வலியுறுத்தல்

புதிய சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதை சீனா தவிா்க்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி கூறினாா்.

27 Oct 2021 11:01 pm
கரோனா தடுப்பூசி வாங்க இந்தியாவுக்கு ரூ.15,000 கோடி கடன்: ஆசிய வங்கி பரிசீலனை

கரோனா தடுப்பூசிகளை வாங்க இந்தியாவுக்கு 200 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.15,000 கோடி) கடன் வழங்குவது குறித்து ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (ஏஐஐபி) மற்றும் ஆசிய வளா்ச்சி வங்கி (ஏ

27 Oct 2021 10:57 pm
அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி

அக்னி-5 ஏவுகணை சோதனையை இந்தியா புதன்கிழமை வெற்றிகரமாக நடத்தியது. 5 ஆயிரம் கிலோ மீட்டா் தொலைவில் உள்ள இலக்கை நிலப்பரப்பில் இருந்து துல்லியமாக தாக்கக்கூடிய இந்த அதிநவீன ஏவுகணை

27 Oct 2021 10:49 pm
எஸ்-400 விவகாரத்தில் இந்தியா மீது பொருளாதாரத் தடை வேண்டாம்

ரஷியாவிடமிருந்து எஸ்-400 ரக வான் பாதுகாப்புத் தளவாடத்தை வாங்குதற்காக இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டாம் என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடனிடம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தின்

27 Oct 2021 10:47 pm
சென்செக்ஸ் 207 புள்ளிகள் சரிவு!2 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி

இரண்டு நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச் சந்தையில் புதன்கிழமை லாபப் பதிவால் சரிவை ஏற்பட்டது.

27 Oct 2021 10:20 pm
'முரட்டுக்காளை' காலத்துக்கே நம்மை அழைத்து செல்லும் சிவா: எப்படி இருக்கிறது 'அண்ணாத்த' டிரெய்லர்?

ரஜினிகாந்த்தின் அண்ணாத்த பட டிரெய்லர் குறித்து ஒரு விரிவான அலசல்

27 Oct 2021 9:57 pm
‘பெகாஸஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்’: ராகுல்காந்தி

பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

27 Oct 2021 8:47 pm
ஜெய்பீம் திரைப்படத்தின் ‘செண்டுமல்லி’ பாடல் வெளியீடு

நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் rsquo;ஜெய் பீம் rsquo; திரைப்படத்தின் lsquo;செண்டுமல்லியா மணக்குற நீ rsquo; பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

27 Oct 2021 7:37 pm
பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச்சூடு: காவல்துறை அதிகாரிகள் 4 பேர் பலி

பாகிஸ்தான் நாட்டின் ஆப்கன் எல்லையில் அடையாளர் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல் அதிகாரிகள் 4 பேர் பலியாகினர்.

27 Oct 2021 6:44 pm
‘ஆப்கனில் 400க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் உள்ளனர்’: அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் இன்னும் 439 அமெரிக்கர்கள் தங்கியுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் தொடர்பில் உள்ளதாகவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

27 Oct 2021 6:11 pm
ரஜினிகாந்த்தின் அண்ணாத்த டிரெய்லர் வெளியானது !

நடிகர் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த பட டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

27 Oct 2021 6:07 pm
ரஷியாவில் கரோனா பலி உச்சம்: ஒரேநாளில் 1,123 பேர் உயிரிழப்பு

ரஷியாவில் கரோனா பலி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,123 பேர் உயிரிழந்துள்ளனர்.

27 Oct 2021 5:58 pm
உடல் எடையைக் குறைக்கும் காளான்! இதர மருத்துவப் பயன்கள் என்னென்ன?

காளான்கள் ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

27 Oct 2021 5:51 pm
காலநிலை மாற்றத்திற்கு எதிரான முதலீட்டில் 9ஆவது இடத்தில் இந்தியா

காலநிலை மாற்றத்திற்கு எதிரான தொழில்நுட்பத்திற்கான முதலீடுகளை மேற்கொண்ட முன்னணி 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

27 Oct 2021 5:45 pm
'ஜெயில்’ டீசர் வெளியீடு

ஜி.வி பிரகாஷ் நடிப்பில் உருவான lsquo;ஜெயில் rsquo; திரைப்படத்தின் டீசர் வெளியாகிறது.

27 Oct 2021 5:25 pm
இனவெறிக்கு  எதிரான பிரசாரத்தை மேற்கொள்ள டி காக் மறுப்பு; ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நடந்தது என்ன?

உலகம் முழுவதும் கால்பந்து, பார்முலா ஒன் என பல விளையாட்டுகளிலும் இனவெறிக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை விளையாட்டு வீரர்கள் இப்படி முட்டி போட்டுப் பதிவு செய்து வருகின்றனர்.

27 Oct 2021 5:19 pm