சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது: கிரீன்லாந்தை எங்களால் மட்டுமே பாத
இஸ்ரேலின் தாக்குதல்களில், ஒரே நாளில் 3 பத்திரிகையாளர்கள், 2 சிறுவர்கள் உள்பட 11 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவின் புரைஜ் அகதிகள் முகாம், ஸாஹ்ரா உள்ளிட்ட பல
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஶ்ரீதரன் , அரசியலமைப்பு பேரவையில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடியுள்ளார். இ
ஆப்கானிஸ்தான் நாட்டில், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் விற்பனைக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றங்கள் த
யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறையானது இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா சட்ட நிறுவனத்துடன் இணைந்து 2026ம் ஆண்டின் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாட்டை தை மாதம் 24ம் மற்றும் 25ம் திகதிகளில் நட
ஜப்பானில் உள்ள உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் ஃபுக்கு
நுவரெலியாவில் சில இடங்களில் கடுமையான துகள் உறைபனி பொழிந்துள்ள நிலையில் மிக குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதன்படி நுவரெலியாவில் இன்று (22) 3.5 C ஆக மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ள
இஸ்ரேலுடனான போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் நீடித்து நிலைக்கும் அமைதியை ஏற்படுத்துவதற்காக ஐ.நா. சபைக்கு மாற்றாக “போர்டு ஆப் பீஸ்” என்ற புதிய சர்வதேச அமைப்பை அமெரிக
ஸ்பெயினில் (Spain) தண்டவாளம் மீது ஒரு சுவர் இடிந்து விழுந்ததில் ரயில் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். பார்சிலோனா (Barcelona) நகர் அருகே நடந்த சம்பவத்தில் 15 பேர் காயமுற்றனர். அதேவேளை இதற்கு முன், ஞாயிற்
பெங்களூரு: கர்நாடக அரசின் பட்டுத் தொழில் கழகத்தின் சார்பில் விற்பனை செய்யப்படும் மைசூரு பட்டுப் புடவைகள் மிகவும் பாரம்பரியமானவை. புவிசார் குறியீடு பெற்ற இந்த புடவை
வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற தரம் 6 வரவேற்பு நிகழ்வு வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் தரம் 6 மாணவர்கள் வரவேற்பு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. பாட
மாத்தளை நகரின் சங்கமித்த பிரதேசத்தில், உயர் என்ஜின் கொள்ளளவு கொண்ட மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி பந்தயத்தில் ஈடுபட்ட 10 மோட்டார் சைக்கிள்களுடன், அதனை ஓட்டிச் சென்ற நபர்களும் மாத
வடக்கு மாகாண சபையின் நியதிச் சட்டங்களை மீறி உள்ளூராட்சி ஆணையாளரால் அனுப்பப்படுகின்ற சுற்றுநிருபங்களை ஒரு போதும் நடைமுறைப்படுத்த முடியாது எனவும் அவ்வாறு நடைமுறைக்கு முரணான விதத்தி
எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த ஈரான் முயன்றால், அந்த நாட்டை உலக வரைபடத்தில் இருந்தே அமெரிக்கா அழித்துவிடும்’ என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளா
தனது வீட்டு சாமி அறையில் தூக்கிட்டு மரணமடைந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. கடந்த புதன்கிழமை(21) அன்று அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்க
அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவ்வ
ஹிக்கடுவை – தொடந்துவ கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட இளைஞன் காணாமல் போயுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (21) மதியம் பதிவாகியுள்ளது. காணாமல்ப
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தினமும் சுகாதாரப் பரிசோதனைகள் நடாத்தப்பட்டு விதி மீறிய வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக
video link- https://fromsmash.com/cMJEwIAqEC-dt பிரசித்த நொத்தாரிசு ஒருவருக்கு கையடக்க தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் புரிந்து அவரது கடமையைப் புரியவிடாது இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபரா
ஜெருசலேம், இஸ்ரேல்-பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார். இந்த வாரியத்தில் சேர ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்
வடமாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் நாளைய தினம் வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் கனமான மழை வாய்ப்பு காணப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரத
திருப்பதி, ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டம், பண்டவாரி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணி குமார் (வயது 34). சென்னையில் . ஐ.டி. ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
டாக்கா, வங்காள தெசத்தில் மாணவர் இயக்க தலைவர் கொல்லப்பட்டதையடுத்து வன்முறை வெடித்தது. அதன்பிறகு இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. 9 இந்துக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. ஆழியவளை பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கைக்குண்டு காணப்படுவதாக , போலீசாருக்கு கி
வேலணை பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத செயற்படுகள் கலசார சீரழிவுகளை கட்டுப்படுத்த வேலணையில் நுழைவாயில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் (CCTV) கண்காணிப்பு கமராக்கள் பொருத்த
யாழ்ப்பாணம் மண்டைதீவு சுற்றுலாத்தளத்தை சமூக விரோத செயற்பாடுகளின் பிடியிலிருந்து விடுவித்து குறித்த சுற்றுலா தளம் அமைக்கப்பட்டதன் நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும் என வேலணை பிரதே
வலி. வடக்கு பிரதேசத்தில் சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. அந்த பகுதி மக்கள் துன்பதுயரங்களுடன் சுமார் 36 வருடங்களாக தமது சொந்த மண்ணில் வாழமுடியாமல் உள்ளன
ஹிக்கடுவை – தொடந்துவ கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட இளைஞன் காணாமல் போயுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (21) மதியம் பதிவாகியுள்ளது. காணாமல்ப
பஞ்சாப், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் சிக்கி பள்ளி குழந்தை உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர். 8 பேர் காயம் அடைந்தனர். இதில் முதல் சம்பவத்தில், நான்கானா சாக
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குடத்தனை பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன
கேரளத்தில் பேருந்தில் தவறாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு தீபக் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் விடியோ பதிவிட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோழிக்கோடு ம
பெண்ணை ஏமாற்றி, ஒரு கணக்கிற்கு பெருந்தொகை பணத்தை மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்
அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவ்வ
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயணித்த ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் வாஷிங்டனில் தரையிறக்கப்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெறும் உலகப
ஐந்து ஆண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் புதன்கிழமை (21) மதியம் 1 மணிக்கு இடம் பெற்றுள்ளது மஸ்கெலி
தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ள ஹபராதுவ பிரதேச சபையின் தவிசாளர் ஹர்ஷ மனோஜ் கார்திய புஞ்சிஹேவா தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் தமது பதவி விலகல் கடிதத்தை பிரதேச சபையின் செய
சிவனொளிபாதமலைக்கு தரிசனம் செய்ய வந்த ஆறு பேர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று (21) மதியம் இடம்பெற்றுள்ளது. நல்லதண்ணி
இலங்கையின் வளர்ந்து வரும் ராப் இசைகலைஞரான வாகிசன் இராசையா உள்ளிட்ட குழுவினர் கனடா நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளதுடன் அங்கு இடம்பெற்ற பொங்கல் விழாவிலும் பங்கேற்றுள்ளதுடன் அமைச்சர்
தமது மூத்த சகோதரர் விபத்துக்குள்ளாகி உயிரிழக்கக் காரணமான அதே டிப்பர் வாகனத்தில், இளைய சகோதரரும் விபத்துக்குள்ளான சர்ச்சைக்குரிய சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது. கிளிநொ
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை சுட்டுக் கொன்றவருக்கு ஜப்பானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2022-ல், 67 வயதான முன்னாள் பிரதமர் ஷின்சோ அப
அண்மைய உலக வெப்பநிலை அதிவேக உயர்வின் பருவம் 2026-ல் தொடர்ந்து நீக்கும் என கனடிய காலநிலை மாற்றம் மற்றும் சுற்றாடல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விஞ்ஞானிகள் கணிப்பின்படி, இந்த ஆண
இடதுசாரி ஆதரவாளராக அறியப்படும் பல்கேரியா நாட்டின் அதிபா் ரூமென் ராதேவ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். பல்கேரியாவில் தற்போது ஆட்சியில் இருக்கும் மத்திய-வலதுசாரி அரசுக்கு எதிராக,
இலங்கையின் கல்வி வரலாற்றில் 1943ஆம் ஆண்டு சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முறைமை ஒரு புரட்சிகரமான மைல்கல்லாகும். எனினும், தசாப்தங்கள் கடந்த நில
ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு எதிராக போராட்டங்கள் நாடு முழுவதும் நடந்தது. போராட்டத்தை ஒடுக்க அரசு நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் எந்தவித முன்னறிவித்தலுமின்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக, மின்சார தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. மின்சாரசபை மறுசீரமைப்பின் கீழ
கொலம்பியா நாட்டின் முன்னாள் துணை ராணுவப்படை தளபதியான சால்வடோா் மங்குசோவுக்கு (படம்) அந்நாட்டு நீதிமன்றம் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. 1990-களின் இறுதியில் ஐக்கிய தற்காப்புப்
கிளிநொச்சி, கல்மடுக்குளம் நெத்தலியாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த யானை பெரும்போக நெற்செய்கை பாதுகாக்கும் நோக்குடன் சட்டவிரோதமாக அமைக்கப்பட்
மேற்கு லண்டன் பகுதியில் ஹவுன்ஸ்லோ பகுதியில், 30 வயதுடைய நபர் ஒருவர் 16 வயதுக்கு உட்பட்ட பல டீன்-ஏஜ் சிறுமிகளை நட்பாக பேசி, அவர்களை தன்னுடைய வலையில் வீழ்த்தி பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் மற்றும் இலங்கை காவல்துறை இணைந்து கொழும்பு கோட்டை பகுதியில் இன்று பேருந்து சாரதிகளுக்கான அவசர போதைப்பொருள் மற்றும்
காஸாவில் மறுசீரமைப்புக்காகவும் அமைதியை நிலைநாட்டவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைதி வாரியத்தில் சேர ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் அழைப்பு விடுக்க
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கான ஒரு பொறிமுறையை அமுல்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை குடிமக்
ஈராக் இராணுவ தளங்களிலிருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க படைகளின் வெளியேற்றம் சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்துள்ளதாகவும் சர்வதே
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கல்வித் தகுதி குறித்து சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன வெளியிட்ட கருத்து, நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித
மனைவியை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்ததாக கூறப்படும் கடற்படை சிப்பாயை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் மேலதிக நீதவான் டி.எல். சமரசிங்க உத்தரவிட்டுள
இம்பால், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ந்தேதி மெய்தி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே கலவரம் வெடித்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அரங்கே
தென் ஆப்பிரிக்காவில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற வாகனத்தை வேகமாக வந்த லொறி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியதில் சம்பவம் இடத்திலேயே 11 மாணவர்கள் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் துய
பருத்தித்துறை துறைமுகத்திற்கு முன்னாலுள்ள இராணுவ சிற்றுண்டிச் சாலையில் புகைத்தல் பொருட்கள் விற்பனையை தடை செய்வதென்றும், நகரசபையின் உரிய அனுமதிகள் பெறப்படவில்லையேல் அச்சிற்றுண்டி
கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் முதலீடுகளைச் செய்ய வந்தவர்கள், சாதகமற்ற சூழல் காரணமாகத் திரும்பிச் சென்றதே வரலாறாக இருந்தது. ஆனால், தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் முதல
ரஷ்யாவின் தூரக் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில் (Kamchatka Peninsula) ஜனவரி 12 ஆம் திகதி முதல் பெய்து வரும் வரலாறு காணாத பனிப்பொழிவு, அப் பிராந்தியத்தையே உறைய வைத்துள்ளது. 60 ஆண்டு
இயக்கச்சி பகுதியில் மாற்றுத்திறனாளி பயணித்த மூன்று சில்லு மோட்டார் சைக்கிளை பட்டாரக வாகனம் மோதிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் நேற்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றது. குறித்த மாற்றுத்
தவெகவில் இருந்து விலகுவதாக வெளியான தகவலுக்கு செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். தவெகவில் இருந்து விலகும் செங்கோட்டையன்? அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் அந்த கட்சியின் மூத்த தல
வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026′ (Northern Investment Summit – NIS26), யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமானது. இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்ம
வடமாகாணம் நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள கட்டமைப்பு குறைபாடுகள், முதலீட்டு பற்றாக்குறைகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகளின் சமச்சீர் இல்லாமை ஆகிய சூழ்நிலைகளுக்கு மத்தியில், வட மாகாண முத
மாகாண சபைகளுக்கு கீழேயே உள்ளூராட்சி சபை இருக்கிறது. மாகாண சபை செயலற்றிருக்கக்கூடிய நிலையில் அரசாங்கம் அதனை மீறி தான் விரும்பியவாறு ஒவ்வொரு கிராம சேவை பிரிவிலும் தமது கட்சி பிரதிநிதி
பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில், ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் மற்ற மாகாணங்களுட
“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” முன் மொழியப்பட்டுள்ள வரைவு பற்றிய திறந்த கலந்துரையாடல் யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழ
உடல் எடையை குறைக்க வெங்காரம் சாப்பிட்டு கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, மீனாம்பாள்புரம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் (51) – விஜயலெட்சுமி தம்பதி. இவர்கள
முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலக்கவின் மரணம் தொடர்பில் பல்வேறு அரசியல் தரப்பினரால் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளில் அதிரடி
2026 ஆம் கல்வி ஆண்டின் முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (21) முதல் ஆரம்பமாகிறது. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்ற
யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட 7 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக, கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் இலங்கை கடற
தெஹிவளை – கடலோர வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் 2026.01.09 அன்று சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியை கைதுசெய்ய கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு ப
கனடாவின் பல பகுதிகளில் கடுமையான குளிர்கால வானிலை நிலவி வருவதால், பனிப்புயல், பலத்த காற்று மற்றும் கடும் குளிர் தொடர்பான எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. நயாகரா பிராந்தியம், காவார்த்
டிஜிபி தனது அலுவலகத்தில் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சை வெடித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் டிஜிபியாக இருப்பவர் கே.ராமச்சந்திர ராவ். குடியுரிமை அமலாக்கப்பிர
வெனிசுவேலா, கனடா ஆகிய நாடுகள் மற்றும் கிரீன்லாந்தை அமெரிக்கப் பகுதிகளாகக் குறிப்பிட்ட செய்யறிவு (ஏஐ) புகைப்படத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். உலகின் அதிக எண்ணெ
சந்தையில் முட்டை விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதானால் முட்டைப்பிரியர்கள் மகிச்சியடைந்துள்ளனர். முட்டையொன்று சுமார் ரூ.30க்கு விற்கப்படுவதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரி
மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. ஆகவே இருக்கிற முறையிலே தேர்தல் உரிய காலத்தி
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று (21) காலை நேர வியாபாரத்திற்காக பேக்கரி பொருட்களை ஏற்றிச் சென்ற ஆட்டோவும், மோட்டார் சைக்
பருத்தித்துறை துறைமுகத்திற்கு முன்னால் இரண்டு பிரபல பாடசாலைகள் அருகில் அமைந்துள்ள இராணுவ சிற்றுண்டிச்சாலையில் புகைத்தல் பொருட்கள் விற்பனையை தடை செய்வதென்றும், நகர சபையின் உரிய அனு
காஸா அமைதி வாரியத்தில் இணையாவிட்டால் பிரான்ஸ் மதுபானங்கள் மீது 200% வரி விதிப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் வகையில்
சீனாவில் 1949-ஆம் ஆண்டு கம்யூனிஸ புரட்சிக்குப் பிறகு, மிகக் குறைந்த 5.63 சதவீத பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் சீனாவில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை வெறும் 79.2 லட்ச
கேப்டவுன், தென் ஆப்பிரிக்காவின் கவுடங்க் மாகாணம் வெண்டர்பிஜில்பார்க் நகரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு மாணவ, மாணவியரை ஏற்றிக்கொண்டு இன்று காலை பள்ளி வேன் சென்ற
