நெருங்கிய பீகார் தேர்தல் : ஓய்ந்தது முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம்!!

பீகார் : சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்டத்தில், 18 மாவட்டங்களைச் சேர்ந்த 121 தொகுதிகளுக்கான தீவிர பிரச்சாரம் இன்று (நவம்பர் 4, 2025) மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. NDA (பாஜக, ஜேடி(யு), LJP) மற்றும் மகாகத்ப

4 Nov 2025 6:04 pm
என்னது அணு ஆயுத சோதனையில் ஈடுபடுகிறோமா? டிரம்புக்கு பதிலடி கொடுத்த சீனா!

வாஷிங்டன் :அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமீபத்திய CBS ‘60 மினிட்ஸ்’ நிகழ்ச்சி பேட்டியில், ரஷ்யா, சீனா, வட கொரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக குற்ற

4 Nov 2025 5:23 pm
மீண்டும் தி.மு.க.வில் பொன்முடிக்கு பதவி!

சென்னை : திமுக தலைமையின் கீழ், முன்னாள் அமைச்சர் கே. பொன்முடி மற்றும் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோர் துணைப் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் 5 துணைப் பொதுச் செயலாள

4 Nov 2025 4:59 pm
நான் தான் அந்த குழந்தைக்கு அப்பா! உண்மையை ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்!

சென்னை : தமிழ்நாட்டின் மாநில மகளிர் ஆணையம், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தந்தையாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் (

4 Nov 2025 4:22 pm
ஒரு ஆட்டத்திற்கு எங்களுக்கு ரூ.1,000 மட்டுமே கிடைத்தது..மிதாலி ராஜ் சொன்ன அதிர்ச்சி தகவல்!

மும்பை : முன்னாள் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ், 2005 மகளிர் உலகக் கோப்பை இறுதியில் இந்தியாவை வழிநடத்திய 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அக்காலத்தில் பெண்கள் கிரிக்கெட்டின் சவா

4 Nov 2025 3:53 pm
தமிழகத்தில் இன்று இந்த 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் தகவல்!

சென்னை : ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 04-11-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை ம

4 Nov 2025 3:15 pm
கார் மீது தாக்குதல்..”என்னை கொலை செய்ய முயற்சி”–பாமக எம்எல்ஏ அருள் பரபரப்பு!

சேலம் : மாவட்டம் வாழப்பாடி அருகே பாமக எம்எல்ஏ அருள் சென்று கொண்டிருந்த கார் மீது கொலை முயற்சி போன்ற தாக்குதல் நடத்தப்பட்டது. வடுகநத்தம்பட்டியில் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற

4 Nov 2025 1:44 pm
உண்மையான திராவிட கட்சியில் இணைந்துள்ளேன்…திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன் பேட்டி!

சென்னை :ஆலங்குளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், இன்று (நவம்பர் 4, 2025) சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஓ.பன்னீர்செல்வம் (ஓப

4 Nov 2025 1:23 pm
10,11,12 வகுப்புகளுக்கு எந்த தேதியில் என்னென்ன தேர்வு? அட்டவணை இதோ!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (நவம்பர் 4, 2025) நடைபெற்ற முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்ட

4 Nov 2025 12:37 pm
கோவையை உலுக்கிய கொடூரம்…துப்பாக்கிக்சூடு ஏன்..? காவல் ஆணையர் விளக்கம்!

கோவை : விமான நிலையத்தின் பின்புறம் உள்ள தனிமையான பகுதியில், நவம்பர் 1 இரவு (2025) சுமார் 11 மணிக்கு, ஒரு தனியார் கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, மூன்று இள

4 Nov 2025 11:38 am
மாணவர்களே ரெடியா…10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, 2026ஆம் ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை இன்று (நவம்பர் 4, 2025) வெளியிட்டது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு ந

4 Nov 2025 11:05 am
அடிச்சது உலகக்கோப்பை…கிடைச்சது டி.எஸ்.பி பதவி! தீப்தி சர்மாவிற்கு குவியும் வாழ்த்துக்கள்!

மும்பை :இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா, 2025 ICC மகளிர் ODI உலகக் கோப்பை தொடரில் சிறந்த செயல்பாட்டிற்காக ‘தொடர் நாயகி’ விருதைப் பெற்றார். இந்த வெற்றிக்குப்

4 Nov 2025 10:41 am
சட்டென குறைந்த தங்கம் விலை…நகைப்பிரியர்கள் ஹாப்பி அண்ணாச்சி!

சென்னை : சென்னையில் இன்று (நவம்பர் 4, 2025) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.100 குறைந்து ரூ.11,250-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ.800 குறைந்து ரூ.90,000-க்கு

4 Nov 2025 10:14 am
இன்று தொடங்குகிறது S.I.R பணிகள்…தமிழகத்தில் 77,000 அலுவலர்கள் பணிகளை மேற்கொள்ள ஏற்பாடு!

டெல்லி : தேர்தல் ஆணையம் (ECI) இன்று (நவம்பர் 4, 2025) முதல் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) தொடங்குகிறது. இந்த SIR என்பது, வாக்கா

4 Nov 2025 9:52 am
கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேரை சுட்டுப்பிடித்த போலீசார்!

கோவை : விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிரிந்தவற்றில், நேற்று முன்தினம்இரவு ஒரு கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, மூன்று இளைஞர்கள் திடீரென்று வந்

4 Nov 2025 9:35 am
உலகக்கோப்பை வென்றதற்கு இவர் தான் காரணம்…ஸ்ரீ சரணியை பாராட்டிய அஸ்வின்!

மும்பை : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 2025 ICC மகளிர் ODI உலகக் கோப்பை இறுதியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியின

3 Nov 2025 6:04 pm
ராஜஸ்தானில் கோர விபத்து : லாரி மோதி 12 பேர் உயிரிழந்த சோகம்!

ராஜஸ்தான் :மாநிலம் ஜெய்பூரின் ஹர்மாடா பகுதியில் நேற்று (நவம்பர் 3, 2025) மதியம் பயங்கர சாலை விபத்து நிகழ்ந்தது. ஒரு கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி, அடுத்தடுத்து பல வாகனங்கள் மீது மோதியதில்

3 Nov 2025 4:57 pm
“ஆதாரங்களை CBI கேட்டுள்ளது” விளக்கம் கொடுத்த தவெக நிர்மல் குமார்!

சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை, சென்னை பனையூர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையில், சிபிஐ அதிகாரிகள் சிசிடிவி காட்சிகள், போட்டோக்கள் உள்ளிட்ட வீடியோ

3 Nov 2025 4:22 pm
தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்…வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : நேற்று (02-11-2025) மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மார் கடலோரப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (03-11-2025) காலை 0830 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது. இத

3 Nov 2025 3:40 pm
மறைமுகமாக பாகிஸ்தான் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது –ட்ரம்ப் பரபரப்புத் தகவல்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யா, வட கொரியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் மறைமுகமாக அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்த நாட

3 Nov 2025 3:22 pm
தமிழக மீனவர்கள் 35 பேர் கைது: மாநில அரசுகளுக்கு விஜய் கோரிக்கை!

சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 35 மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்குச் சொந்தமான 3 விசைப்பட

3 Nov 2025 3:10 pm
தோல்வியால் வாடிப்போன தென்னாப்பிரிக்கா வீராங்கனை மரிசேன்…ஆறுதல் கூறிய இந்திய வீராங்கனைகள்!

மும்பை : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 2025 மகளிர் ODI உலகக் கோப்பை இறுதியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, முதல் முறையாக கோப்பையை வென்றது. நவி மும்பை டி.வை. பட்சில

3 Nov 2025 1:40 pm
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை –காரை மீட்டு போலீசார் விசாரணை!

கோவை : விமான நிலையத்தின் பின்புறம் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில், நேற்று இரவு (நவம்பர் 3 ) ஒரு கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, மூன்று இளைஞர்கள

3 Nov 2025 1:02 pm
பாஜகவின் பாதம் தாங்கி என்பதை பழனிசாமி நிரூபித்துக் கொண்டிருக்கிறார்…முதல்வர் ஸ்டாலின் சாடல்!

தர்மபுரி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தருமபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர சீராய்வு (SIR) நடைமுறையை கடுமையாக விமர்சித்தார். “சீராய்வு என்ற

3 Nov 2025 12:40 pm
தெலங்கானா பேருந்து விபத்து : உயிரிழப்பு எண்ணிக்கை 24-ஆக உயர்வு!

தெலங்கானா : மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அம்பர்பேட் அருகே, அக்டோபர் 31 அன்று பயங்கர சாலை விபத்து நிகழ்ந்தது. அரசு பேருந்து (RTC பேருந்து) 70 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது, ஜல்லி

3 Nov 2025 11:54 am
கையிலே ஆகாசம்…உலகக் கோப்பையை வென்ற இந்தியா…எமோஷனலான ரோஹித் சர்மா!

மும்பை :இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 2025 ICC மகளிர் ODI உலகக் கோப்பை இறுதியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. நவி மும்பை டி.வை

3 Nov 2025 11:20 am