இந்தியா உள்ளிட்ட 10 நாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்த பிலிப்பின்ஸ்

கரோனா பரவல் காரணமாக இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளின் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்படுவதாக பிலிப்பின்ஸ் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

30 Jul 2021 8:20 pm
பிரதமர் மோடியுடன் கர்நாடக முதல்வர் சந்திப்பு

கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

30 Jul 2021 8:03 pm
ஆந்திரத்தில் ஒடிசாவைச் சேர்ந்த 6 தொழிலாளர்கள் பலி

ஆந்திரத்தில் பணிபுரிந்த ஒடிசாவைச் சேர்ந்த 6 தொழிலாளர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

30 Jul 2021 7:02 pm
ஆந்திரத்தில் புதிதாக 2,068 பேருக்கு கரோனா தொற்று

ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,068 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

30 Jul 2021 6:26 pm
‘தேர்தலை மனதில் வைத்தே மருத்துவப் படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு அறிவிப்பு’: மாயாவதி

தேர்தலை மனதில் வைத்தே மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவிகித இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

30 Jul 2021 6:01 pm
நாட்டில் கரோனாவால் பெற்றோரை இழந்த 645 குழந்தைகள் மீட்பு

நாட்டில் இதுவரை கரோனாவால் பெற்றோரை இழந்த 645 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

30 Jul 2021 5:48 pm
ஆந்திரத்தில் ஒடிசாவைச் சேர்ந்த 6 தொழிலாளர்கள் பலி

ஆந்திரத்தில் பணிபுரிந்த ஒடிசாவைச் சேர்ந்த 6 தொழிலாளர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

30 Jul 2021 5:30 pm
குழந்தைப் பருவ புகைப்படத்தை பகிர்ந்த பிரபல நடிகை - யாரென்று தெரிகிறதா ?

தனது குழந்தைப் பருவ புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை காஜல் அகர்வால் பகிர்ந்துள்ளார்.

30 Jul 2021 5:23 pm
யூனிடெக் குழுமத்திற்கு எதிரான வழக்கில் லண்டன் விடுதி பறிமுதல்

யூனிடெக் குழுமத்திற்கு எதிரான பண மோசடி வழக்கில் லண்டனில் உள்ள விடுதியை அமலாக்கத்துறை இயக்குநரகம் பறிமுதல் செய்துள்ளது.

30 Jul 2021 5:14 pm
ஊடகங்கள்  மீது ரூ.25 கோடி  நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த ஷில்பா ஷெட்டி

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

30 Jul 2021 5:11 pm
18 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கும் செளதி அரேபியா

18 மாதங்களுக்குப் பிறகு செளதி அரேபியா அரசு ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் சுற்றுலாத் தலங்களைத் திறக்க உள்ளது.

30 Jul 2021 4:58 pm
ஜப்பானில் மேலும் 4 நகரங்களில் கரோனா அவசரநிலை அறிவிப்பு

ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருவதற்கு மத்தியில் ஜப்பானில் மேலும் 4 நகரங்களுக்கு கரோனா அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

30 Jul 2021 4:50 pm
சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்: 65,000 மாணவர்களுக்கு முடிவுகள் வெளியாகவில்லை

சிபிஎஸ்இ 2020-21 கல்வியாண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண்கள் இன்று வெளியான நிலையில் 65,000 மாணவர்களின் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

30 Jul 2021 4:36 pm
பெகாஸஸ் நிறுவனத்திற்கு எதிராக இஸ்ரேல் விசாரணை

பெகாஸஸ் விவகாரத்தில் என்எஸ்ஒ நிறுவனத்திற்கு எதிராக இஸ்ரேலில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

30 Jul 2021 4:23 pm
தளபதி விஜய்யாக மாறிய டேவிட் வார்னர் - எப்படி இருக்கிறது வார்னரின் நடனம்?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடிகர் விஜய் போல் நடனம் ஆடும் விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

30 Jul 2021 4:18 pm
சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு

கரோனா தொற்று பரவல் காரணமாக சா்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

30 Jul 2021 4:12 pm
ஜாா்க்கண்ட்: நீதிபதி கொலையில் காவல்துறைக்கு நீதிமன்றம் காட்டம்

ஜாா்க்கண்டில் கூடுதல் மாவட்ட நீதிபதி மீது வாகனத்தை மோதி திட்டமிட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தை விசாரித்து வரும் அந்த மாநில

30 Jul 2021 4:00 pm
அசாம் அரசின் உத்தரவு..மிசோரம் முதல்வரின் பதில்

மிசோரமுக்கு செல்ல வேண்டாம் என அசாம் அரசு அறிவுறுத்திய நிலையில், வட கிழக்கு இந்தியா ஒன்றாகவே இருக்கும் என மிசோரம் முதலமைச்சர் சோரம்தங்கா தெரிவித்துள்ளார்.

30 Jul 2021 3:57 pm
நைஜீரியா : தீவிரவாத தாக்குதலில் 19 பேர் பலி 

நைஜீரியா நாட்டில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) மாலி எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்.

30 Jul 2021 3:54 pm
சீனத்தில் மீண்டும் பரவும் கரோனா

சீனத்தில் கரோனா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது.

30 Jul 2021 3:29 pm
புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு இதுவரை இத்தனை கோடி செலவு? : ஆண்டு பட்ஜெட் ரூ.1289 கோடி

புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு தற்போது வரை ரூ.238 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

30 Jul 2021 3:22 pm
வெள்ளத்தில் தத்தளிக்கும் சீனம்: மக்கள் அவதி

சீனம் ஷின்ஜியாங் நகரில் பெருவெள்ளம் ஏற்பட்டதில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

30 Jul 2021 3:02 pm
எதிர்க்கட்சிகள் அமளி: ஆக. 2 வரை நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்வதால் இன்று நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

30 Jul 2021 3:02 pm
மாநிலங்களின் கையிருப்பில் 2.92 கோடி தடுப்பூசிகள்: சுகாதாரத்துறை

மாநிலங்களின் கையிருப்பில் 2.92 கோடி கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

30 Jul 2021 2:59 pm
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் வெளியானது

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண்கள் வெளியாகியுள்ளன

30 Jul 2021 2:32 pm
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் வெளியானது

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண்கள் வெளியாகியுள்ளன

30 Jul 2021 2:26 pm
நான் அடிமையாக விற்கப்பட்டேனாம்: கத்தாரிலிருந்து திரும்பிய பெண் கண்ணீர்

இதிலிருந்து மீள உலகளவில் வேறெந்த உபாயங்களும் ஏழைகளுக்குக் கிடைப்பதில்லை.

30 Jul 2021 2:21 pm
அமெரிக்கர்களுக்கு அடித்த ஜாக்பாட்: பைடனின் அசத்தல் அறிவிப்பு

ஒரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் 100 டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

30 Jul 2021 1:59 pm
தெலங்கானா : கார் விபத்தில் 5 பேர் பலி 

தெலங்கானா மாநிலம் கரீம் நகர் பகுதியில் விவசாய கிணற்றில் எதிர்பாராத விதமாக கார் விழுந்தது. இதில் காரில் பயணித்தவர்கள் 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

30 Jul 2021 1:48 pm
மாநிலங்களின் கையிருப்பில் 2.92 கோடி தடுப்பூசிகள்: சுகாதாரத்துறை

மாநிலங்களின் கையிருப்பில் 2.92 கோடி கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

30 Jul 2021 1:37 pm
ஜாா்க்கண்ட்: நீதிபதி கொலையில் காவல்துறைக்கு நீதிமன்றம் காட்டம்

ஜாா்க்கண்டில் கூடுதல் மாவட்ட நீதிபதி மீது வாகனத்தை மோதி திட்டமிட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தை விசாரித்து வரும் அந்த மாநில

30 Jul 2021 1:36 pm
டெல்டா வகையால் மத்திய கிழக்கு நாடுகளில் நான்காம் அலை: உலக சுகாதார அமைப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் டெல்டா வகை கரோனாவால் நான்காம் அலை உருவாகியுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

30 Jul 2021 1:30 pm
ஜாா்க்கண்டில் கூடுதல் மாவட்ட நீதிபதி வாகனத்தை ஏற்றிக் கொலை? காவல்துறைக்கு நீதிமன்றம் காட்டம்

ஜாா்க்கண்டில் கூடுதல் மாவட்ட நீதிபதி மீது வாகனத்தை மோதி திட்டமிட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தை விசாரித்து வரும் அந்த மாநில

30 Jul 2021 1:20 pm
கவிஞர் சினேகன் - கன்னிகா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலங்கள்

பாடலாசிரியர் சினேகனுக்கும், நடிகை கன்னிகா ரவிக்கும் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

30 Jul 2021 1:19 pm
பிற்பகல் 2.30 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியையடுத்து மாநிலங்களவை இன்று பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

30 Jul 2021 1:17 pm
நீதிபதி மரணம்: அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஜார்க்கண்ட் நீதிபதி மரணித்த வழக்கில் ஒரு வார காலத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

30 Jul 2021 1:05 pm
பிரேசிலில் அதிகரிக்கும் கரோனா பலி: ஒரேநாளில் 1,318 பேர் பலி

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 1,318 பேர் பலியாகினர்.

30 Jul 2021 1:04 pm
ஆக. 3ல் பாஜக நாடாளுமன்றக்குழுக் கூட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் தில்லியில் நடைபெறவுள்ளது.

30 Jul 2021 1:04 pm
சுதந்திர தின உரை: கருத்து கேட்கும் பிரதமர்

சுதந்திர தினத்தில் நடைபெறும் விழாவில் பிரதமரின் உரையில் சேர்க்க வேண்டிய மக்களின் கருத்துகளை பிரதமர் அலுவலகம் கேட்டுள்ளது.

30 Jul 2021 1:01 pm
உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.6 கோடியாக  உயர்வு 

கரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தில் உலகளவில் தொற்றால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

30 Jul 2021 12:49 pm
கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற கேரள மக்களிடம் ராகுல் காந்தி வேண்டுகோள்

கேரளத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மக்கள் பின்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்

30 Jul 2021 12:42 pm
பெகாஸஸ் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை

பெகாஸஸ் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார்.

30 Jul 2021 12:39 pm
மனிதநேயம் செத்துவிட்டதா? விஷம் வைத்து கொல்லப்பட்ட 46 குரங்குகள்!

கர்நாடகத்தில் 40க்கும் மேற்பட்ட குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

30 Jul 2021 12:29 pm
எதிர்க்கட்சிகளின் அமளியால் 9வது நாளாக முடங்கியது மக்களவை

மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்வதால் இன்று நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

30 Jul 2021 12:29 pm
பிரேசிலில் அதிகரிக்கும் கரோனா பலி: ஒரேநாளில் 1,318 பேர் பலி

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 1,318 பேர் பலியாகினர்.

30 Jul 2021 12:27 pm
பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற கேரள மக்களிடம் ராகுல் காந்தி வேண்டுகோள்

கேரளத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மக்கள் பின்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்

30 Jul 2021 12:27 pm
'இது என்ன பரம்பரையாக இருக்கும் ? முரட்டுத்தனமான பயிற்சி' - பிரபல நடிகை பகிர்ந்த விடியோ

டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியாளரை உற்சாகப்படுத்த பயிற்சியாளர் அவரது கண்ணத்தில் அறைவிடும் விடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

30 Jul 2021 12:24 pm
புகைப்படக்காரர் தானிஷ் சித்திகி கொலை? அதிர்ச்சி தகவல்

இந்திய புகைப்பட பத்திரிகையாளர் தானிஷ் சித்திக்கி மோதலில் பலியாகவில்லை என்றும் பத்திரிகையாளர் என தெரிந்தே கொல்லப்பட்டுள்ளார் என அமெரிக்க செய்தி நிறுவனம் நேற்று (வியாழக்கிழமை) செய்த

30 Jul 2021 12:10 pm
ஸ்டெர்லைட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தியை நீட்டிக்க வேண்டாம்: தமிழக அரசு

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை என தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

30 Jul 2021 11:52 am
வதந்திக்கு விடியோ மூலம் முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஷகீலா

தன்னைப் பரவிய வதந்திகளுக்கு விடியோ மூலம் நடிகை ஷகீலா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

30 Jul 2021 11:46 am
‘அவையின் பொறுமையை சோதிக்காதீர்’: வெங்கையா நாயுடு எச்சரிக்கை

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்வதால் 9வது நாளாக அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

30 Jul 2021 11:29 am
ஸ்டெர்லைட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தியை நீட்டிக்க வேண்டாம்: தமிழக அரசு

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை என தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

30 Jul 2021 11:20 am
சிறப்பு தினத்தில் வெளியாகும் நடிகர் பிரபாஸின் ராதே ஷ்யாம் - வெளியான போஸ்டர்

பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் படம் 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

30 Jul 2021 11:08 am
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை

பெகாஸஸ் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக மாநிலங்களவை எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

30 Jul 2021 11:03 am
பிரதமருடன் பசவராஜ் பொம்மை இன்று சந்திப்பு

தில்லியில் பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று சந்திக்கவுள்ளார்.

30 Jul 2021 10:52 am
நாட்டில் மீண்டும் உயரும் கரோனா பாதிப்பு: புதிதாக 44,230 பேருக்கு தொற்று; 55 பேர் பலி

நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 44,230 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

30 Jul 2021 10:50 am
சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு நடைபெறாத நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு முடிவுகள் வெளியிடப்படுகிறது.

30 Jul 2021 10:37 am
நாட்டில் மீண்டு உயரும் கரோனா பாதிப்பு: புதிதாக 44,230 பேருக்கு தொற்று; 55 பேர் பலி

நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 44,230 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

30 Jul 2021 10:24 am
மக்களவை: அமளிக்கிடையே 2 மசோதாக்கள் நிறைவேற்றம்

மக்களவையில் எதிா்க்கட்சி உறுப்பினா்களின் அமளிக்கு இடையே 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

30 Jul 2021 9:59 am
தங்கத்தின் தேவை 19 சதவீதம் அதிகரிப்பு: டபிள்யூஜிசி

இந்திய சந்தைகளில் தங்கத்தின் தேவை ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 19.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் (டபிள்யூஜிசி) தெரிவித்துள்ளது.

30 Jul 2021 9:50 am
ரூபாய் மதிப்பு மேலும் 9 காசு உயா்வு

அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் 9 காசுகள் வலுப்பெற்று ஒரு மாத கால அளவில் இல்லாத வகையில் முன்னேற்றத்தை சந்தித்தத

30 Jul 2021 9:50 am
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் லாபம் ரூ.40 கோடி

வங்கி சாரா நிதி நிறுவனமான சுந்தரம் ஃபைனான்ஸின் துணை நிறுவனமான சுந்தரம் ஹோம் ஹோம் ஃபைனான்ஸ் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.40.04 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

30 Jul 2021 9:49 am
ஐடிபிஐ வங்கி லாபம் ரூ.603 கோடி

எல்ஐசி-க்கு சொந்தமான ஐடிபிஐ வங்கி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.603 கோடியாக இருந்தது.

30 Jul 2021 9:49 am
தொடா் சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை: சென்செக்ஸ் 209 புள்ளிகள் அதிகரிப்பு

இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இதையடுத்து, மூன்று நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

30 Jul 2021 9:49 am
மேற்கு வங்க மாநிலங்களவை இடைத்தோ்தலில் பாஜக போட்டியில்லை: சுவேந்து அதிகாரி

மேற்கு வங்கத்தில் காலியாகவுள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான இடைத்தோ்தலில் போட்டியிட பாஜக சாா்பில் வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை என அக்கட்சி அறிவித்துள்ளது.

30 Jul 2021 9:18 am
ரூ.22 கோடி மதிப்பிலான 14 கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்படும்: ஆஸ்திரேலியா முடிவு

இந்தியாவிலிருந்து திருடி விற்கப்பட்ட அல்லது சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டதாக நம்பப்படும் ரூ. 22 கோடி மதிப்பிலான 14 கலைப்பொருள்களை இந்தியாவிடமே திரும்ப ஒப்படைக்க ஆஸ்திரேலியா முட

30 Jul 2021 8:43 am
தமிழா்களின் நலன்களைப் பாதுகாக்க இலங்கையிடம் வலியுறுத்தி வருகிறோம்

இலங்கையில் தமிழா்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசை இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருவதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

30 Jul 2021 7:42 am
பெகாஸஸ் விவகாரம்: உச்சநீதிமன்றம் தலையிடக் கோரி தலைமை நீதிபதிக்கு 500 போ் கடிதம்

பெகாஸஸ் உளவு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உடனடியாக தலையிட வலியுறுத்தி அமைப்புகள் மற்றும் தனி நபா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் இணைந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ள

30 Jul 2021 7:41 am
சீனாவுக்கு 22 லட்சம் பருத்தி பேல்கள் ஏற்றுமதி

நடப்பு பருவத்தில் சீனாவுக்கு 21.97 லட்சம் பருத்தி பேல்களை ஏற்றுமதி செய்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

30 Jul 2021 7:36 am
இஸ்ரோ உளவு வழக்கு: குஜராத் முன்னாள் டிஜிபிக்கு இடைக்கால முன்ஜாமீன்; கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு (79) எதிராக ஜோடிக்கப்பட்ட உளவு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களில்

30 Jul 2021 7:31 am
பொதுமுடக்க கால கல்வி இழப்பை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை: அமைச்சா் விளக்கம்

கரோனா பொதுமுடக்க காலத்தில் மாணவா்கள் கல்வி கற்க முடியாமல் எதிா்கொண்ட இழப்பை குறைக்க அரசு பல திட்டங்களை

30 Jul 2021 7:18 am
ரூபாய் மதிப்பு மேலும் 9 காசு உயா்வு

அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் 9 காசுகள் வலுப்பெற்று ஒரு மாத கால அளவில் இல்லாத வகையில் முன்னேற்றத்தை சந்தித்தத

30 Jul 2021 6:58 am
அலாஸ்கா தீபகற்பத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்பம் அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

30 Jul 2021 6:56 am
தரப் பரிசோதனை: 39 மருந்துகள் தரமற்றவையாக அறிவிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 39 மருந்துகள் தரமற்றவையாக இருந்ததாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

30 Jul 2021 6:54 am
தங்கத்தின் தேவை 19 சதவீதம் அதிகரிப்பு: டபிள்யூஜிசி

இந்திய சந்தைகளில் தங்கத்தின் தேவை ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 19.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் (டபிள்யூஜிசி) தெரிவித்துள்ளது.

30 Jul 2021 6:53 am
ஈரான்: 90 ஆயிரத்தைக் கடந்த கரோனா பலி

ஈரானில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 90 ஆயிரத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:

30 Jul 2021 6:51 am
குஜராத்தில் நூற்றுக்கணக்கான வெளிமான்கள் ஒரே நேரத்தில் சாலையைக் கடந்து செல்லும் காணொலி

குஜராத்தில் உள்ள தேசியப் பூங்காவில் நூற்றுக்கணக்கான வெளிமான்கள் (பிளாக்பக்) ஒரே நேரத்தில் சாலையைக் கடந்து சென்ற காணொலி சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது.

30 Jul 2021 6:49 am
பெகாஸஸ் தயாரிப்பு நிறுவனத்தில் இஸ்ரேல் அதிகாரிகள் சோதனை

பெகாஸஸ் உளவு மென்பொருளைத் தயாரித்த என்எஸ்ஓ நிறுவனத்தின் அலுவலகங்களில் இஸ்ரேல் அரசு அதிகாரிகள் சோதனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

30 Jul 2021 6:48 am
மோடி எதிா்ப்பு மட்டுமே எதிா்க்கட்சிக் கூட்டணியை வலுவாக்காது: வீரப்ப மொய்லி

மோடி எதிா்ப்பு ஒன்று மட்டுமே எதிா்க்கட்சிக் கூட்டணியை வலுவடையச் செய்யாது என்று காங்கிரஸ் மூத்த தலைவா் வீரப்ப மொய்லி எச்சரித்துள்ளாா்.

30 Jul 2021 6:43 am
கரோனாவை வேரறுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்

தமிழகத்தில் கரோனா தொற்றை வேரறுக்க நோய்த் தடுப்பு விதிகளை பொது மக்கள் முறையாக கடைப்பிடித்து, 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள

30 Jul 2021 6:42 am
குறைந்த செலவில் கல்வி கிடைக்கச் செய்வோம்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

குறைந்த செலவில், அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வகையில் கல்வியை உருவாக்குவோம் என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறினாா்.

30 Jul 2021 6:42 am
தேசத்தைக் கட்டமைப்பதில் புதிய கல்விக் கொள்கைக்கு முக்கியப் பங்கு: பிரதமா் மோடி

lsquo;தேசத்தைக் கட்டமைப்பதில் புதிய தேசிய கல்விக் கொள்கை முக்கியப் பங்கு வகிக்கிறது;

30 Jul 2021 6:40 am
மேற்கு வங்கத்தில் மின்சார வாகன தயாரிப்பு தொழிற்சாலைநிதின் கட்கரியிடம் மம்தா கோரிக்கை

மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரியை மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தில்லியில் வியாழக்கிழமை சந்தித்தாா்.

30 Jul 2021 6:40 am
ஐடிபிஐ வங்கி லாபம் ரூ.603 கோடி

எல்ஐசி-க்கு சொந்தமான ஐடிபிஐ வங்கி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.603 கோடியாக இருந்தது.

30 Jul 2021 6:39 am
ஜாா்க்கண்டில் கூடுதல் மாவட்ட நீதிபதி கொலை?

ஜாா்க்கண்டில் கூடுதல் மாவட்ட நீதிபதி திட்டமிட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கு அந்த மாநில உயா்நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.

30 Jul 2021 6:37 am
சுட்டுரையில் 7 கோடி பின்தொடா்வோா்: பிரதமா் மோடி சாதனை

சுட்டுரையில் (ட்விட்டா்) 7 கோடி பின்தொடா்வோரைப் பெற்று பிரதமா் நரேந்திர மோடி சாதனை படைத்துள்ளாா்.

30 Jul 2021 6:34 am
முக்கிய பிரச்னைகளை விவாதிக்க அரசு அனுமதிப்பதில்லை: ராகுல் காந்தி

lsquo;நாடாளுமன்றத்தில் தேசிய அளவிலான முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை விவாதிப்பதற்கு அரசு அனுமதிப்பதில்லை rsquo; என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

30 Jul 2021 6:33 am
மக்களவை: அமளிக்கிடையே 2 மசோதாக்கள் நிறைவேற்றம்

மக்களவையில் எதிா்க்கட்சி உறுப்பினா்களின் அமளிக்கு இடையே 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

30 Jul 2021 6:32 am
புலிகளைப் பாதுகாப்பதில் இந்தியா உறுதி: பிரதமா் மோடி

புலிகளைப் பாதுகாப்பதிலும், அவற்றுக்குப் பாதுகாப்பான வாழ்விடங்களை வழங்குவதிலும் இந்தியா உறுதியாக உள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

30 Jul 2021 6:32 am
வெளிநாடுகளுக்கு 6 மாதங்களில் 6.4 கோடி தடுப்பூசி டோஸ்கள் விநியோகம்

வெளிநாடுகளுக்குக் கடந்த 6 மாதங்களில் சுமாா் 6.4 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

30 Jul 2021 6:31 am
வெளிநாடுகளுக்கு 6 மாதங்களில் 6.4 கோடி தடுப்பூசி டோஸ்கள் விநியோகம்

வெளிநாடுகளுக்குக் கடந்த 6 மாதங்களில் சுமாா் 6.4 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

30 Jul 2021 6:31 am
பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியா, அமெரிக்கா உறுதி: அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுகின்றன என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினாா்.

30 Jul 2021 6:30 am
கோவேக்ஸின் தடுப்பூசியை இறக்குமதி செய்யும் முடிவைக் கைவிட்டது பிரேஸில்

இந்தியாவிலிருந்து கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்காக அளிக்கப்பட்ட ஒப்புதலை பிரேஸில் அரசு ரத்து செய்துள்ளது.

30 Jul 2021 6:29 am
இயற்கை பேரிடா்களை துல்லியமாகக் கணிக்கும் செயற்கைக்கோள் அனுப்ப திட்டம்: அமைச்சா் ஜிதேந்தா் சிங்

வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடா்களை துல்லியமாக கணிக்கும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இந்த ஆண்டு விண்ணில்

30 Jul 2021 6:29 am
மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) 27 சதவீதமும்,

30 Jul 2021 6:27 am
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் லாபம் ரூ.40 கோடி

வங்கி சாரா நிதி நிறுவனமான சுந்தரம் ஃபைனான்ஸின் துணை நிறுவனமான சுந்தரம் ஹோம் ஹோம் ஃபைனான்ஸ் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.40.04 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

30 Jul 2021 6:25 am
அதிகரிக்கும் கரோனா தொற்று: கேரளம் செல்கிறது மத்திய குழு

கேரளத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அந்த மாநில அரசுக்கு உதவும் வகையில் 6 போ் கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்பவுள்ளது.

30 Jul 2021 6:21 am
விரைவில் 3 விகிதங்களில் ஜிஎஸ்டி: தலைமைப் பொருளாதார ஆலோசகா்

தற்போது 5 விகிதங்களில் உள்ள ஜிஎஸ்டி விரைவில் 3 விகிதங்களாக சீரமைக்கப்படும் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகா் கே.வி.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

30 Jul 2021 6:20 am
எல்லையில் மாநில போலீஸாா் குவிப்பு: அஸ்ஸாம் - மிஸோரம் பரஸ்பரம் குற்றச்சாட்டு

அஸ்ஸாம்-மிஸோரம் எல்லையில் கலவரம் ஏற்பட்ட பகுதியில் மீண்டும் மாநில காவல்துறையினா் குவிக்கப்பட்டு வருவதாக,

30 Jul 2021 6:19 am
3-ஆவது டோஸ் கரோனா தடுப்பூசி: முதல் நாடாக அறிவித்தது இஸ்ரேல்

இஸ்ரேலில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3-ஆவது டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமா் நாஃப்டாலி பென்னட் அறிவித்துள்ளாா்.

30 Jul 2021 6:17 am